Daily Horoscope
✕

இனிமே திமுக 10 தொகுதிகளில் கூட ஜெயிக்காது - சிடி நிர்மல்குமார் பேட்டி

Updated: வியாழன், 5 நவம்பர் 2026 (14:24 IST)
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த திமுக இந்த தேர்தலில் தோல்வியடைந்தது.
மேலும் நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலிலும் திமுக தோல்வியை தழுவியது.

திமுக கூட்டணியில் இருந்த கூட்டணி கட்சிகள் தற்போது தவெக கூட்டணியில் இருக்கிறது.
எனவே 2031 சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் ‘இப்போது தேர்தல் வந்தாலும் 200 தொகுதிகளுக்கு மேல் தவெக கூட்டணி வெல்லும். திமுக ஆட்சிக்கு வர முடியாது.. இப்போது வென்ற தொகுதிகளை கூட அடுத்த தேர்தலில் அவர்கள் வெல்ல மாட்டார்கள்..  10 தொகுதிகளில் கூட திமுக வெற்றி பெறாது’ என்று அவர் கூறியிருக்கிறார்..<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

உச்சி பிள்ளையார் கோவிலில் மட்டுமே தீபம் - கோபத்தில் இந்து அமைப்பினர் தர்ணா

அருள் விக்னேஷ் மீதான புகார்!.. திருப்பூர் மாவட்ட எஸ்.பி. விசாரணை அதிகாரியாக நியமிப்பு

தீபத்தூணில் தீபம் ஏற்றும் உத்தரவை அமுல்படுத்துங்க.. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு...

விஜய் ஆட்சியில் நிதிநிலைமை .. வருவாய் ரூ.1.71 லட்சம் கோடியைத் தாண்டியது....

வைரமுத்து மீது சின்மயி புகார் கொடுத்தபோது அன்றைய அரசு நடவடிக்கை எடுத்ததா? விர்ச்சுவல் வாரியர்ஸ் கேள்வி...

அடுத்த கட்டுரையில்
Show comments