புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (08:54 IST)

10 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: முதல்கட்ட தேர்தல் முடிவுகள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன
 
முதலில் தபால் வாக்குகள் அதன் பின்னர் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் உள்ளன
 
இந்த நிலையில் முதல் கட்ட தேர்தல் முடிவுகளின்படி திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக 8 பேரூராட்சிகள் , சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 1 பேரூராட்சி என 9 பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 
 
அதேபோல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டு திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.