சென்னை : ''இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருக்கிறார்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.