1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

12ஆ‌ம் தே‌தி பாராளுமன்றம் முன்பு ஈழ‌த் த‌மிழ‌ர் தோழமை‌க் கு‌ர‌ல் அமை‌ப்‌பின‌ர் போராட்டம்

12ஆம் தேதி பாராளுமன்றம் முன்பு ஈழத் தமிழர் தோழமைக் குரல் அமைப்பினர் போராட்டம்
இல‌ங்கை‌யி‌லஅ‌ப்பா‌வி ‌த‌மிழ‌ர்க‌ள் ‌மீததா‌க்குத‌லநட‌த்‌தி வரு‌ம் ‌சி‌ங்கஅரசக‌ண்டி‌த்து‌ம், இல‌ங்கை‌யி‌லஉடனடியாபோரை ‌நிறு‌த்வ‌லியுறு‌‌த்‌தியு‌மவரு‌ம் 12ஆ‌மதே‌தி பாராளும‌ன்ற‌மமு‌ன்பஈழ‌தத‌மிழ‌ரதோழமை‌ககுர‌லஅமை‌ப்‌பின‌ரஉ‌ண்ணா‌விரத‌பபோரா‌ட்ட‌மநட‌த்உ‌ள்ளன‌ர். இத‌ற்காஅ‌ந்அமை‌ப்பசே‌ர்‌ந்தவ‌ர்க‌ளஇ‌ன்றடெ‌ல்‌லி புற‌ப்ப‌ட்டசெ‌‌ன்றன‌ர்.

இல‌ங்கை‌யி‌லநடைபெறுமஇனபபடுகொலைகளுக்கஎதிராதன்னெழுச்சி பெற்றிருக்குமமாணவரகூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனிஉரிமைபபோராளிகள், பெண்களஅமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், தகவலதொழிலநுட்வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்குமமக்களஅனைவருமஇணைந்து 'ஈழத் தமிழரதோழமைககுரல்' என்புதிஅமைப்பஉருவாக்கியு‌ள்ளனர்.

கட‌ந்த 1ஆ‌மதே‌தி நடந்த கூட்டத்தில், டெல்லி பாராளுமன்றத்தினகூட்டத்தொடரதொடங்குமநாளில் ‌(பி‌ப்ரவ‌ரி 12ஆ‌மதே‌தி) பாராளுமன்ற‌முன்பபேரணி, மறியலமற்றுமஉண்ணாநிலைபபோராட்டமநடத்முடிவசெய்தன‌ர். அதன்படி ஈழத் தமிழரதோழமைக்குரலஅமைப்பினரஇன்றபுதுடெல்லி புறப்பட்டசெ‌ன்றன‌ர்.

ஈழத் தமிழரதோழமைககுரலஅமைப்பாளர்களலீனமணிமேகலை, ு.வெங்கடாசலம், படைப்பாளிகளசுகிர்தராணி, அஜயன்பாலா, மாலதிமைத்ரி, மாணவரகூட்டமைப்‌பிலிருந்து 60 பேரஉட்பமொத்தம் 150 பேரசென்னையிலஇருந்தரயிலிலபுறப்பட்டன‌ர். இவ‌ர்களஇந்திகம்யூனிஸ்டகட்சியினமூத்தலைவரஆர்.நல்லக்கண்ணு வழியனுப்பி வைத்தார்.
About Writer
Webdunia