சென்னை : இலங்கையில் அப்பாவி தமிழர்களை உயிரோடு மீட்க, ஆயுதங்களை துறந்து, அமைதி பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண விடுதலைப்புலிகளை அவர்களது ஆதரவாளர்கள் கேட்டு கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.