சென்னை : தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி இடைத்தேர்தலை ம.தி.மு.க புறக்கணிக்கும்'' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.