சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கார் எரிக்கப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.