சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள எழுமாபட்டியில் நேற்றிரவு பிரபல ரவுடியை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.காரைக்குடி அடுத்த கல்லல் அருகே உள்ள அரண்மனை சிறுவயல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (45). இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.சமீபத்தில் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவரை காரோடு எரித்துக்கொல்ல முயன்ற வழக்கில் அவரை கல்லல் காவல்துறையினர் தேடி வந்தனர்.இந்த நிலையில் அரண்மனை சிறுவயலில் ரவுடி...