காஞ்சிபுரம் : இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து அரசு பேருந்தை எரித்த 3 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.