சென்னை : இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு அங்குள்ள தமிழர்கள் அனைத்து அதிகாரமும் பெற்று சம உரிமையுடன் வாழும் நிலைமை, ஏற்படுகிற வரையில் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.