சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்பதற்கான தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தீட்சிதர்கள் முடிவு செய்துள்ளனர்.