சென்னை : ''இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக போராடுவதாக கூறி ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது'' என்று முதலமைச்சர் கருணாநிதி குற்றம்சாற்றியுள்ளார்.