சென்னை: பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் கருணாநிதி இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.