சென்னை : ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த முத்துக்குமாரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.