சென்னை : இலங்கை பிரச்சனைக்காக போராட்டம் நடத்த வரமறுத்த வழக்கறிஞர்களும், போராட்டக் குழுவினரும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையிலேயே மோதிக் கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.