சென்னை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.