சென்னை : தமிழர்கள் எல்லோரும் விரும்புகின்ற, உலக நாடுகளெல்லாம் வலியுறுத்துகின்ற சண்டை நிறுத்த அறிவிப்போடு தாயகம் திரும்பி வாருங்கள் என்று அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.