சென்னை: இலங்கைப் பிரச்சனை தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியனும், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசும் சந்தித்து விவாதித்தனர்.