சென்னை : நெல்லை அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.