சென்னை : ''உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் அடுத்த 6 மாதத்தில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும்'' என்று மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.