ஈரோடு : ஈரோடு அருகே கள்ளக் காதலுக்கு உடந்தையாக இருந்த மாமியாரை கொலை செய்த மருமகள், அவரது கள்ளக் காதலன் ஆகிய இருவருக்கு ஈரோடு விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.