காஞ்சிபுரம் : இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என்றும், தி.மு.க. பொதுக் குழுவை கூட்டி முடிவை அறிவிக்கலாம் என்றும் கூறியிருப்பது பெரிதும் ஏமாற்றம் அளிக்கிறது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.