சென்னை : இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்து; அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப் பூ மலர்ந்திட ஆவன செய்திடுக என்று இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக்கப்படாமல் இன்றே போர் நிறுத்தம் இலங்கையில், அடுத்து அரசியல் தீர்வு, தொடர்ந்து அமைதி என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.