சென்னை : தி.மு.கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தி.மு.க. தென்மண்டல அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்ட மு.க.அழகிரிக்கு மேலும் ஒரு பதவியை தி.மு.க. வழங்கியுள்ளது.