சென்னை : இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய ஆளுநர் உரையில் வலியுறுத்தபட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு முதலமைச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார்.