சென்னை : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே டிரைலர் லாரி ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுனர், கிளீனர் உயிர் தப்பினர்.