சென்னை : தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் புதிய பாதுகாப்புத் திட்டம் வரும் 28ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது என்று தற்காலிக தலைமை நீதிபதி எஸ்.ஜெ.முகோபாத்யா தெரிவித்துள்ளார்.