சென்னை : ''உயர்ந்த லட்சியங்களின் அடையாள சின்னமாக விளங்கியவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்'' என்று தமிழக சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரை நினைவு கூறும் விதமாக இன்று முழுவதும் பேரவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.