சென்னை : இலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அரசியலை பற்றியும், கூட்டணி பற்றியும், தேர்தல் பற்றியும் சிந்திப்பவர்கள் தமிழர்களே அல்ல என்று தெரிவித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ஈழத் தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற முதலமைச்சர் கருணாநிதி ஏதாவது வழி காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.