சென்னை : மதுரையில் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி வழக்குத் தொடர்ந்துள்ளார்.