சென்னை : இலங்கை அரசின் தமிழின படுகொலைக்கு துணை போகும் இந்திய அரசைக் கண்டித்து நாளை வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.