சென்னை : தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ள இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று விடுதலை பிணை வழங்கியது.