சென்னை : மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து பாகிஸ்தானிற்கு இந்திய கிரிக்கெட் அணி போகாது என்று அறிவித்ததைப் போலவே, தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக்கும் இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பக்கூடாது என்று தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.