சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கம் என்று தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அதனால் என்னை கைது செய்ய நடவடிக்கை எடுத்தாலும் உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன் என்றும் தெரிவித்தார்.