சென்னை: தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் இன்று உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் மக்கள் கொண்டாடினர்.