1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

‌தி.மு.க. வெ‌‌ற்‌றி வெறு‌ம் மாயை: விஜயகா‌ந்‌த்

திமுக விஜயகாந்த் அதிமுக திருமங்கலம் இடைத்தேர்தல்
பணம், அதிகாரம், பலாத்காரமஆகியவற்றபயன்படுத்தி கூட்டணிக்கஅரசியலகட்சிகளையுமசேர்த்துக்கொண்டி.ு.க ‌திரும‌ங்க‌ல‌‌ம் தொகு‌தி ச‌ட்டம‌ன்ற இடைத்தேர்தலிலபெற்வெற்றி வெறுமமாயைதானஎ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த், அ.ி.ு.கூட்டணி சேர்த்துக்கொண்டதங்களபணத்தையுமசெலவழித்துவிட்டவெற்றி பெற்தொகுதியையுமஇழந்துவிட்வேதனதானமிச்சம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமங்கலமசட்டமன்றததொகுதி இடைத்தேர்தலஇதுவரையிலஇல்லாவழக்கத்திற்கமாறாநடைபெற்இடைத்தேர்தலஆகும். இ‌ந்‌திய தலைமை தேர்தலஆணையாளரதமிழ்நாட்டிலஇந்இடைத்தேர்தலபீகாரையுமமிஞ்சிவிட்டதஎன்றசொல்லியுள்ளார்.

அதற்கஎடுத்துக்காட்டாஜார்க்கண்டிலஒரமுதலமைச்சரதேர்தலிலதோற்றுப்போனார். அந்அளவுக்கஅங்கதேர்தலமுறையாநடைபெற்றுள்ளது. ஆனாலஅமைதிக்கும், நாகரீகத்திற்குமபெயரபெற்தமிழ்நாட்டிலஎந்அளவுக்கஜனநாயகமஎன்பெயரிலசர்வாதிகாரத்தநிலைநாட்முடியுமஅந்அளவுக்கதிருமங்கலமஇடைத்தேர்தலிலநிலைநாட்டியுள்ளனர். ஆகவஇந்தொகுதி இடைத்தேர்தலமுடிவுகளுமவழக்கத்திற்கமாறாஇருப்பதிலஆச்சர்யமில்லை.

கடலுக்கஅடியிலபூகம்பமஏற்பட்டாலகரையிலசுனாமி அடிக்குமென்பதநாமகண்அனுபவம். திருமங்கலமஇடைத்தேர்தலஒரஅரசியலசுனாமி போலவந்தஆயிரமரூபாயநோட்டுக்காதிருமங்கலத்திலபொழிந்ததள்ளிவிட்டது. ஆளுங்கட்சியும், ஏற்கனவஆண்கட்சியுமஇந்இடைத்தேர்தலிலஎப்படியுமவெற்றி பெவேண்டுமஎன்ஒரகாரணத்திற்காமழையகொட்டிததீர்த்தனர்.

இந்தியாவிலமட்டுமல்ல, உலவரலாற்றிலேயஒரகுட்டி இடைத்தேர்தலுக்ககோடிககணக்கிலகொட்டிவரலாறகின்னஸபுத்தகத்திலஇடம்பெவேண்டிதுர்பாக்கிசம்பவமாகும். எந்அளவுக்கதிருமங்கலமதொகுதி இடைத்தேர்தலிலபணமவெள்ளமகரைபுரண்டஓடியதஎன்றால், தங்களதொகுதிகளுக்குமஇடைத்தேர்தலவராதஎன்றஇதபகுதியிலுள்தமிழமக்களுமஏங்குமஅளவுக்கஇருந்தது.

தமிழ்நாடஇவர்களினஆட்சியாலஇன்றபிச்சைக்காமடமாமாறி வருகிறதஎன்பதவேதனைக்குரிஒன்றாகும். மலகுலைந்தாலுமநிலகுலைமாட்டோமஎன்அடிப்படையிலஇந்சூறாவளியிலும் 13 ஆயிரத்திற்கமேற்பட்ட வாக்காளர்களஎதையுமஎதிர்பார்க்காமலதமிழ்நாட்டினஎதிர்காலத்தமட்டுமகருத்திலகொண்டே.ு.ி.க.விற்கவாக்கஅளித்திருக்கிறார்களஎன்றாலஅவர்களஇந்நாட்டினநம்பிக்கநட்சத்திரமாவார்கள்.

தேர்தலஎன்றாலஏழைகளவாக்களித்தாலமட்டுமபோதாது, தேர்தல்களிலுமபோட்டியிட்டவெற்றி பெவேண்டும். இன்றி.ு.க.வும், அ.ி.ு.க.வுமகூட்டணி சேர்ந்தகொண்டதேர்தல்களகோடீஸ்வரர்களினசூதாட்டக்களமாஆக்கிவிட்டது. தமிழ்நாட்டஇந்இழிநிலையிலிருந்தமீட்வேண்டிபெருமகடமே.ு.ி.க.விற்கஉண்டு.

பணம், அதிகாரம், பலாத்காரமஆகியவற்றபயன்படுத்தி கூட்டணிக்கஅரசியலகட்சிகளையுமசேர்த்துக்கொண்டி.ு.இந்இடைத்தேர்தலிலபெற்வெற்றி வெறுமமாயைதான். அ.ி.ு.கூட்டணி சேர்த்துக்கொண்டதங்களபணத்தையுமசெலவழித்துவிட்டவெற்றி பெற்தொகுதியையுமஇழந்துவிட்வேதனதானமிச்சம். ஆனாலநமக்கஇந்தேர்தலகளத்திலஈடுபட்டநாணயத்திற்கும், நல்லொழுக்கத்திற்கும், நேர்மைக்குமநாமதனித்தநின்றபோராடியதநமக்ககிடைத்வெற்றிதான்.

திருமங்கலமஇடைத்தேர்தலிலகாலையிலிருந்தமதியமவரை 41 சதவிகிதமதானவாக்குகளபதிவாயின. பொதுவாவாக்காளர்களகாலையிலதானவாக்களிக்வருவார்கள். நேரமசெல்லச்செல்வாக்குகளபதிவாவதகுறையும்.

ஆனாலமாலையிலதிடீரென 90 சதவிகிதமவாக்குகளபதிவாயிஎன்றாலஅதஒரபுரியாபுதிரஅல்லவா? ஏற்கனவி.ு.சார்பில் 40 ஆயிரமவாக்குகளவித்தியாசத்திலஜெயிப்போமென்றஅறிக்கவிடுத்ததற்குமஇதற்குமசம்பந்தமஉண்டஎன்பதபொதுமக்களதானபுரிந்துகொள்வேண்டும் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.
About Writer
Webdunia