சென்னை : இலங்கையில் நடைபெறும் போரை உடனே நிறுத்த மத்திய அரசை உடனடியாக வலியுறுத்த வேண்டும் என்று கோரி முதலமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் சந்தித்துக் கேட்டுக் கொண்டனர்.