கன்னியாகுமரி : கன்னியாகுமரி கடலில் இன்று ஏற்பட்ட பயங்கர சூறைக்காற்றால் விவேகானந்தர், திருவள்ளுவர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.