சென்னை : வாகன உரிமையாளர்களை எஸ்மா, தேசப் பாதுகாப்பு, தடா என்ற சட்டங்களை காட்டி மத்திய அரசு மிரட்டுவதை கைவிட்டு, உரிமையாளர்களுடன் பேசி, உடனடி தீர்வுகாண வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.