சென்னை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை திரையரங்குகளில் அதிகப்பட்டியாக 5வது காட்சி நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.