மதுரை: திருமங்கலத்தில் இன்று நடைபெறும் இடைத்தேர்தலில் பொதுமக்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். பொதுமக்கள் அச்சமின்றி விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.