1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

மதுபான கடைகளை மூட‌க்கோ‌ரி பு‌திய த‌மிழக‌ம் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்

மதுபானம் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம் தமிழக அரசு திருச்சி
த‌மிழக‌த்‌தி‌லஉ‌ள்அனை‌த்தமதுபாகடைகளையு‌மஉடனடியாத‌மிழஅரசமூவே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி பு‌திய‌ த‌மிழக‌மக‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் ‌திரு‌‌ச்‌சி ர‌யி‌ல் ‌நிலைய‌மமு‌ன்பஇ‌ன்றஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநடைபெ‌ற்றது.

இ‌ந்ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ற்கமாவ‌ட்செயல‌ர்க‌ள் எ‌ம்.ஐய‌ப்ப‌ன், ஜ‌ி.சேக‌ர் ஆ‌கியோ‌ர் தலைமதா‌ங்‌கின‌ர். அ‌ப்போது பே‌சிய ஐய‌ப்ப‌ன், மா‌நில‌ம் முழுவது‌ம் நட‌த்த‌ப்போகு‌‌ம் ஆ‌ர்‌ப்பா‌‌ட்ட‌த்‌தி‌ன் ஒரு பகு‌திதா‌ன் இது எ‌ன்றா‌ர்.

இதேபோ‌ல் ‌திரு‌ச்‌சி மாவ‌ட்ட‌ம், மு‌சி‌றி, தொ‌‌ட்டிய‌ம், லா‌ல்குடி, பு‌ல்ல‌ம்பாடி ‌ம‌ற்று‌மபெர‌ம்பலூ‌ர், அ‌ரியலூ‌ர், கரூ‌ர், புது‌க்கோ‌ட்டஆ‌கிமாவ‌ட்ட‌ங்க‌ளி‌லஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநடைபெ‌ற்றது.
About Writer
Webdunia