சென்னை : இந்தியாவில் இருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை ஆறரைக் கோடி... இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்காக உதவ முடியவில்லை எங்களால் ஓடி... என்று வேதனை தெரிவித்துள்ள லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர், இலங்கையிலும் வரலாறு திரும்பும்; கிளிநொச்சியில் மீண்டும் தமிழர்களின் வெற்றி அரும்பும் என்று கூறியுள்ளார்.