சென்னை : இலங்கையில் சண்டையை நிறுத்தி அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட ராமதாஸ், புலிகளை பொறுத்தவரை பயங்கரவாதிகளோ, தீவிரவாதிகளோ அல்ல. அவர்கள் விடுதலைப் போராளிகள். இதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.