சென்னை: ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் போரில் பல சோதனைகளும், வேதனைகளும் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் துணிவும், நெஞ்சுரமும் உள்ளவர்களாக புலிகள் இன்னமும் உள்ளார்கள் என்று தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இலங்கைத் தமிழர்களுக்கு எப்போது விடுதலை, விடியல் ஏற்படும் என்று வேதனை தெரிவித்துள்ளார்.