சென்னை : கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.