புதுடெல்லி : திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு சாதகமாக காவல்துறை செயல்பட்டு வருவதால், அங்கு தேர்தல் நியாயமான முறையில் நடக்க வாய்ப்பில்லை என்றும் எனவே, அங்கு துணை ராணுவப்படை பாதுகாப்பில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் தலைமை தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்தனர்.