சென்னை : சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் இன்று தொடர் வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.