சென்னை: திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற ஜனவரி 7 ஆம் தேதி 5 மணிக்கு வெளி ஆட்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தொகுதிக்கு சீல் வைக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.