சென்னை : தி.மு.க. பொதுக்குழு நாளை (சனிக்கிழமை) கூடுகிறது. அதில் மீண்டும் தி.மு.க. தலைவராக முதலமைச்சர் கருணாநிதியும், பொருளாளராக அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.